மெனிங் சந்தையில் 32 கடைகள் மூடப்பட்டன

Published By: Vishnu

14 Oct, 2020 | 04:39 PM
image

கொழும்பு, மெனிங் சந்தையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 கடைகள் மூடப்பட்டுள்ளன.

குறித்த சந்தையில் தொழில்புரியும் ஊழியர் ஒருவரின் உறவினர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளைய தினம் மெனிங் சந்தையின் 35 ஊழியர்களிடம் பி.சி.ஆர். சோதனை செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-03-14 06:38:34
news-image

பிரத்தியேக விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி...

2026-03-14 05:07:11
news-image

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து ரஷ்யாவுடனும்...

2026-03-14 04:51:22
news-image

அவசர எரிபொருள் கொள்வனவு கோரிக்கைக்கு இந்தியாவிடமிருந்து...

2026-03-14 04:47:33
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Mac...

2026-03-13 23:19:17
news-image

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு விளம்பரம் செய்ய...

2026-03-13 16:03:05
news-image

ஜனாதிபதி செயலகத்தில் விசேட இப்தார் நிகழ்வு

2026-03-13 23:04:47
news-image

விமான எரிபொருள் விலை ஏற்றம் –...

2026-03-13 16:02:00
news-image

தித்வா வீடமைப்பு பணிகள் சுற்று நிரூபத்தில்...

2026-03-13 15:50:24
news-image

சர்வதேச நெருக்கடியை மையமாகக் கொண்டு அரசாங்கத்தை...

2026-03-13 16:55:06
news-image

அனைத்து தரப்பினரும் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டு...

2026-03-13 22:49:41
news-image

எரிபொருட்களுக்கான வரியை நீக்கி மக்களுக்கு அரசு...

2026-03-13 17:08:49