- முகப்பு
- Paid
- உயிரிழந்த யுவதியின் சடலம் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதா? ; கிளங்கன் வைத்தியசாலையில் நடந்தது என்ன?
உயிரிழந்த யுவதியின் சடலம் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதா? ; கிளங்கன் வைத்தியசாலையில் நடந்தது என்ன?
Published By: Digital Desk 3
09 Mar, 2026 | 04:34 PM
யுவதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பிரேத அறைக்குள் சென்ற ஊழியர்கள் யுவதியின் உடலை வீடியோ பதிவு செய்திருக்கலாம் அல்லது படங்கள் எடுத்திருக்கலாம் என்ற ஊகங்களும் நிலவுகின்றன. இதே வேளை பிரேத அறைக்கு பொறுப்பாக இருந்தவர் கவனக்குறைவாக இருந்தமையால் அவருக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்கின்றார். துஷ்பிரயோகம் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இது வரை வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும் இரவு நேரத்தில் பிரேத அறைக்குள் அந்த ஊழியர்கள் மூவருக்கும் என்ன வேலை என்பதை விளக்கம் கேட்டு அவர்களுக்கு எதிராக விசாரணை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதை ஏன் வைத்தியசாலை நிர்வாகம் முன்னெடுக்கவில்லையென்ற கேள்விகளை பொது மக்கள் முன்வைக்கின்றனர்.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை விடயத்தில் இறுக்கமான மனநிலையிலா ரஷ்யா?
12 Apr, 2026 | 03:41 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல விரோதியாக தன்னைத் தானே அம்பலப்படுத்தி...
11 Apr, 2026 | 11:44 AM
-
சிறப்புக் கட்டுரை
செவ்வந்திக்கு பிறந்த நாள் கேக் அனுப்பியவர்கள்...
07 Apr, 2026 | 01:09 PM
-
சிறப்புக் கட்டுரை
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கலைக்கப்படுமா?...
06 Apr, 2026 | 12:58 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் பேசப்படும் புலிகளுடனான சமாதான ஒப்பந்தம்
06 Apr, 2026 | 11:14 AM
-
சிறப்புக் கட்டுரை
ஒரு கட்சி முறைமையில் நாட்டம் தொடர்பில் ...
05 Apr, 2026 | 05:24 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM