நடிகை கோவை சரளா வித்தியாசமாக தோன்றும் 'செம்பி'
முன்னணி நகைச்சுவை நடிகையும், சிறந்த குணச்சித்திர நடிகையுமான கோவை சரளா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'செம்பி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.