தற்கால பெண்களின் ஆடை சுதந்திரம்!
ஆமையொன்று தன் பாதுகாப்புக்கவசமான அதன் ஓட்டை கழட்டி ஓரமாய் வைத்துவிட்டு, தன் சுமை நீங்கிவிட்டது... தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என எண்ணிக்கொண்டதாம். பாவம் தன்னை சுற்றியுள்ள கழுகுகளுக்கு தன்னை பிய்த்துத் தின்னும் உரிமையை தானே கொடுத்துவிட்ட பரிதாபம் புரியாமல்!