ஜோர்தான் அரச குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள அரசியல் பூகம்பம்
இன்னொரு அரச குடும்பம். அதற்குள் நிகழ்ந்த அதிகாரப் போட்டியின் கசப்பான பக்கம் அம்பலமாகி இருக்கிறது.உலகில் எங்கெல்லாம்அரச குடும்பங்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் ஏதோவொரு பிரச்சினை. ஜோர்தானிய அரச குடும்பம் விதிவிலக்காக இருந்தது.