ரணில் - சந்தோஷ் ஜா சந்திப்பு
01 Mar, 2026 | 03:32 PM
'நீங்கள் ஏன் ரணிலின் விவகாரத்தை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்கிறீர்கள்? சரி, அப்படிச் செய்துதான் பாருங்களேன்' என்பது போன்ற மிரட்டல் தொனியிலான கருத்துக்கள் அந்த அழைப்பில் கூறப்பட்டன. ஹரினும் சளைக்காதவர் என்பதால், மறுமுனையில் பேசிய நபருக்கு காரசாரமான வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார். அந்தத் தாக்குதலைத் தாங்க முடியாமல் அந்த நபர் பேச்சை நிறுத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
உடற்பயிற்சியை முடித்த பிறகு, அந்த அழைப்பு யாரிடமிருந்து வந்தது என்பதை ஹரின் நிதானமாக ''Truecaller' மூலம் சோதித்துப் பார்த்தார். அப்போது ஹரினால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
பயணத்துக்கு முன்னரான வியூகங்கள்
02 Aug, 2026 | 03:53 PM
-
சிறப்புக் கட்டுரை
செம்மணி விவகாரம்...! பொறியில் சிக்குவார்களா கடந்த...
31 Jul, 2026 | 10:49 AM
-
சிறப்புக் கட்டுரை
ஐக்கிய நாடுகள் சபையின் முன் தீக்குளித்த...
28 Jul, 2026 | 11:51 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ் பேசும் கட்சிகளின் இணைவை பேரினவாதமாக்கும் ...
26 Jul, 2026 | 12:51 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM