எண் கணித ஜோதிட அறிவியல் என்றால் என்ன ?

16 Feb, 2026 | 09:29 AM
image

குருஜி மருதை ரவிந்திரன் (Guruji Marudhai Ravindran)

உங்கள் கல்வி, தொழில், உத்தியோகம் மற்றும் வாழ்க்கை சுபீட்சமானதாக அமைய ஆர்வமும், ஆவலாயுமுள்ளதா? அப்படியென்றால் இந்த ஆக்கத்தை ஊக்கத்துடன் முழுமையாக வாசிக்கவும். (Google-AI).

எண் கணித ஜோதிட அறிவியல் என்றால் என்ன?

எண் கணித ஜோதிடம் என்பது எண்கள் மற்றும் அதன் தன்மை, ஒருவரின் பிறந்த திகதி, வாழ்க்கைப் பாதை, விதி மற்றும் கடந்த கால மற்றும் எதிர்கால நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு இடையிலான உறவு மற்றும் பிரபஞ்சத்துடன் உள்ள இணைப்பு பற்றிய ஆராய்ச்சியாகும். இது ஜாதகம் (Astrology) போலன்றி, மதங்களுக்கும், மொழிகளுக்கும், இன வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது. 

எண் கணித ஜோதிடத்தை தரமான மற்றும் அனுபவம் வாய்ந்த எண் கணித ஜோதிட வித்தகரால் மட்டுமே துல்லியமாக, தெளிவாக, நிறைவாக, உறுதியாக மற்றும் விரைவாக கணித்து, ஆராய்ந்து எதிர்வு கூறமுடியும். குருஜி மருதை ரவிந்திரன் அவர்களால் மட்டுமே, பிறந்த திகதியை மட்டும் வைத்து ஒருவரது கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்கால காலம் பற்றி சில நொடிகளில் கணித்து 100% சரியாக எதிர்வு கூறி உங்களின் பெயரையும், கையொப்பத்தையும் கவனத்திற் கொண்டு உங்களுக்கு விருப்பமான தொழில் மற்றும் சிறந்த கல்வி, வாழ்க்கையை உருவாக்க முடியும். அதாவது, இவருக்கு ஒருவரின் முக்காலமும் பற்றி கூற ஜாதகர் "பிறந்த நேரம்" தேவைப்படாது. 

எண் கணித ஜோதிடம் என்பது மிகவும் துல்லியமான, நம்பகமான, நெகிழ்வான அறிவியல் அம்சமாகும். மேலும், பொதுவாக ஜாதகங்கள் கணிக்கும் கிரக ஜோதிடத்துடன் ஒப்பிடும்போது எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. ஏனெனில் கிரக ஜோதிடம் என்பது சிரமமானதொன்றாகும். மேலும் உங்கள் பிறப்பின் போது உங்கள் கிரகங்களின் நிலையை எந்த மாற்றமும் செய்ய முடியாது. 

மேலும், குருஜி மருதை ரவிந்திரன் அவர்களின் வாடிக்கையாளர்களும், பக்தர்களும், ஒரு சில ஜோதிடர்களின் அறையினுள் பத்து பிரச்சினைகளுடன் உட்சென்றால், வெளிவரும்போது நூறு பிரச்சினைகளுடன் வருவார்கள் என்று உணர்ந்து கருத்து தெரிவித்துள்ளனர். நியூமரோலஜி வெறும் பெயர் மாற்றத்திற்கு அப்பாற்பட்டது. 

வழங்கப்படும் தொழில்முறை சேவைகள் (Professional Services):

எமது குருஜியின் நடைமுறைகளில், பின்வரும் வகைகளில் அவரது தொழில்முறை சேவைகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை மன மகிழ்வுடன் அறியத் தருகிறோம்: 

தனிநபர் அல்லது தனிப்பட்ட வாழ்க்கைக்கான குருஜியின் நியூமரோலஜி (எண் கணித ஜோதிடம்). 

மாணவர்களின் உயர் கல்வி மற்றும் வெளிநாட்டு பயணம், வெளிநாட்டு வாழ்க்கையை எதிர்வு கூறும் குருஜியின் எண்கணித ஜோதிடம் (நியூமரோலஜி). 

உங்கள் சொந்த வியாபாரத்தில் அதியுயர் வளர்ச்சி காணவும், அதிக இலாபம் ஈட்டவும் குருஜியின் நியூமரோலஜி. 

ஆரோக்கிய மற்றும் உடல்நல, மனநல மற்றும் ஆன்மீக நல வாழ்வதற்கான நியூமரோலஜி (உங்கள் மருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு இதுவொரு மாற்றீடு அல்ல). 

அரசியல் வாழ்க்கையில் ஜொலிக்க, விரைவில் பதவி பெற்று பிரபலமடைய குருஜியின் நியூமரோலஜி. 

தலைமைத்துவ பதவியை பெற வைக்கும் நியூமரோலஜி. 

காதல் மற்றும் திருமண நியூமரோலஜி (திருமணம் எப்போது நடைபெறும்). 

உங்கள் வெளிநாட்டு பயணத்திற்கான நியூமரோலஜி. 

உங்கள் புதிய வீடு, புதிய நிறுவனம், புதிய வியாபாரம் மற்றும் வாகனத்திற்கான நியூமரோலஜி மற்றும் அதிர்ஷ்டம், பாதுகாப்பு தரும் எண்கள். 

மண வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை, குடும்ப ஆரோக்கியம் மற்றும் மேன்மை, புகழ், அந்தஸ்திற்கான நியூமரோலஜி. 

மன அமைதி, சாந்தம், மன நிம்மதி, நித்தமும் ஆனந்தமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் நியூமரோலஜி. 

நீங்கள் தேடிய சொத்துகள் உங்கள் கைவசம் தொடர்ந்தும் நிலைக்குமா? அல்லது பிறருக்கு கைமாறுமா? என்பதனை அறிந்து கொள்ள நியூமரோலஜி. 

குருஜியின் சிறப்பு மற்றும் சாதனைகள்:

இவரது உன்னத சேவை மிகவும் தனித்துவமானதும் மேலும் நிரூபிக்கப்படக்கூடியதாக உள்ளது என இவரது சேவையினூடு பயனடைந்தவர்கள் (அவுஸ்திரேலிய வாழ் தமிழர் உட்பட) மின்னஞ்சல் செய்தி மூலம் பரிந்துரைத்துள்ளனர். 

குருஜி 2025 / 2026 ஆம் ஆண்டில் 25 எண் கணித ஜோதிடம் தொடர்பான கட்டுரைகளை பிரபல முன்னணி ஆங்கில பத்திரிகைகளில் பிரசுரித்தும், 3 தொலைக்காட்சி பேட்டிகளில் (அரசாங்க மற்றும் தனியார்) பங்குபற்றியும், தொடர்ந்தும் குருஜி மருதை ரவிந்திரன் பிரபல முன்னணி சர்வதேச நியூமரோலஜி மற்றும் பெயரியல் ஜோதிட நிபுணர், வித்தகர் (Google-AI), இன, மத, மொழி வேறுபாடின்றி எம் மக்களுக்கு நம்பகமான முறையில் வாழ்க்கைக்கு நல்வழி காட்டி வருகின்றார். 

ஆகவே, நலிவடைந்த உங்கள் வாழ்க்கை செழிப்பாக மாற நியூமரோலஜி அத்துடன் செழிப்பான வாழ்க்கை மேலும் ஸ்திரமடைய, நிலைத்திருக்க அமையச் செய்யும் குருஜியின் நியூமரோலஜி கணிப்புகளையும், உங்கள் வாழ்க்கையிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்குமான முழு தீர்வுகளையும் துரித வேகத்தில் அறிய ஆவலாகவுள்ளதா? 

உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தில் நடக்கவிருக்கும் அனைத்து சுப காரியங்களுக்குமான சுப நாட்கள் மற்றும் சுப நேரங்கள் (கலண்டரில் காணப்படும் சுப நேரங்கட்கு அப்பாற்பட்ட மிக துல்லியமான நேரங்கள்) கணித்து தரப்படும். 

உங்கள் சுபீட்சமான நல் வாழ்விற்கு ஒளியூட்டும் கலங்கரை விளக்கம்:

குருஜி மருதை ரவிந்திரன் 

தொடர்புகளுக்கு:

தொலைபேசி: +94 777 36 12 42 

மின்னஞ்சல்: mravindhiran@gmail.com 

முகவரி: முகத்துவாரம், கொழும்பு 15, இலங்கை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44
news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49
news-image

சிறிய, நடுத்தர வணிகங்களின் (SMB) வளர்ச்சியை...

2026-07-06 16:20:49