privacy policy

வீரகேசரி பதிவுக் கோப்புகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு நிலையான நடைமுறையைப் பின்பற்றுகிறது. பார்வையாளர்கள் இணையத்தளங்களைப் பார்வையிடும்போது இந்தக் கோப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. அனைத்து ஹோஸ்டிங் (hosting) நிறுவனங்களும் இந்த நடைமுறையையே பின்பற்கின்றன. இது பகுப்பாய்வுக்காக (analytics) பயன்படுகிறது. பதிவுக் கோப்புகள் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களில் இணைய நெறிமுறை முகவரிகள் (IP), உலாவி வகை (browser type), இணைய சேவை வழங்குநர் (ISP), திகதி மற்றும் நேரம், உள்வரும் /வெளியேறும் பக்கங்கள் மற்றும் கிளிக்குகளின் எண்ணிக்கை (click count) ஆகியவை அடங்கும்.

தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்த தகவலுடனும் இவை இணைக்கப்படவில்லை. பயனாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காகவே இந்த தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

படிவம் (Form Data)

ஒரு படிவத்தை வழங்குவதன் மூலம் நாங்கள் மூன்று வகையான தரவுகளை சேகரிக்கின்றோம். அவை பெயர், வாட்ஸ்அப் இலக்கம் மற்றும் மின்னஞ்சல். இந்தத் தரவைக் கோருவதன் தூய நோக்கம், எங்களுடைய உத்தியோகபூர்வ WhatsApp குழுக்களில் பார்வையாளர்களைச் இணைத்துக்கொள்வதற்காகும். வாட்ஸ்அப் குழுக்களில் பயனர்களை இணைத்துக்கொள்வதன் ஊடாக சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், குறுந்தகவல் சேவை, தினசரி செய்தித்தாள்கள், வாராந்திர செய்திமடல்கள், வலையொலி (podcast) மற்றும் வீடியோக்களை இலவசமாக வழங்க முடியும்.

உங்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே வலுவான தொடர்பை உருவாக்க உங்கள் பெயரும் மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்தப்படும். மறுபுறம், எங்கள் சேவைகளை வழங்குவதற்கும் எங்களின் வெற்றிகரமான பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்கும் ஒரு விநியோக புள்ளியாக உங்கள் மின்னஞ்சல் முகவரி செயற்படும். நாங்கள் எந்த நேரத்திலும் உங்கள் தரவை பிற வணிக நிறுவனங்களுக்கு விறப்னை செய்ய மாட்டோம்.