உட்புறச் செடிகள் வளர்ப்பதன் பலன்கள்
ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை வீட்டுக்குள்தான் செலவிடுகிறோம். வீட்டுச்சூழல் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு தருவதாக அமைய வேண்டும். வீட்டுக்குள் செடிகளை வளர்ப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், மன நலனையும் பேணலாம்.