• சடலம் மீட்பு

    2015-12-29 18:17:43

    49 வயதுடைய நபரொருவரின் சடலத்தை பதுளை, சேனாநாயக்க மைதானத்திலிருந்து பதுளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.