• நபரொருவரை கடத்திய மூவர் கைது

    2016-09-08 14:22:11

    பண்டராகம பகுதியில் நபரொருவரை முச்சக்கரவண்டியில் கடத்திச்சென்ற மூன்று சந்தேக நபர்களை பண்டராகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.