• நடிகராகும் இயக்குனர்

    2021-02-24 11:35:07

    'மைனா', 'கும்கி' என வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் 'அழகிய கண்ணே' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.