• அஜித்தின் 'வலிமை' அப்டேட்

    2021-12-02 13:18:42

    தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் தயாராகி வரும் ' வலிமை' படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.