•  32 வெளிநாட்டவர்கள் பலி

    2019-04-21 20:23:06

    கொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.