• கப்ராலும் கடன்பொறியும்

    2021-09-13 17:44:03

    “ஒரு நாட்டை அடிமைப்படுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன; ஒன்று வாள், மற்றது கடன் பொறி.” இதனைக் கூறியவர், ஜோன் அடம்ஸ்.