• ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் தருஷி, நதீஷா, கயன்திகா, யுப்புன் 

    2024-04-19 15:38:26

    துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் எதிர்வரும் மே 3, 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் தலைசிறந்த நான்கு மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளனர்.

  • 17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது

    2024-04-19 15:33:40

    மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி தரிசனம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்டு ஆமை இறைச்சி மற்றும் 17 ஆமைகளை காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளது.

  • முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

    2024-04-19 15:24:08

    பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

  • எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு பெருந்தகை கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன

    2024-04-19 14:59:40

    ஏ.ரி. ஆரியரத்ன நம்பிக்கை கொண்டிருந்த மூன்று கோட்பாடுகள் எல்லா காலத்துக்கும் முக்கியமானவை. முதலாவது, அபிவிருத்தி என்பது பெரும்பான்மையானவர்களினதோ அல்லது சிறுபான்மையானவர்களினதோ நல்வாழ்வுக்காக அல்ல சகலரினதும் நல்வாழ்வுக்கானதாக இருக்கவேண்டியது அவசியமாகும். இரண்டாவது, அந்த அபிவிருத்தி பொருளாதார அபிவிருத்தியாக மாத்திரமல்ல, சமூக, கலாசார, தார்மீக மற்றும் அரசியல் அபிவிருத்தி சார்ந்ததாகவும் இருக்கவேண்டும். மூன்றாவது, அடிமட்டத்தில் இருந்து அபிவிருத்தியை முன்னெடுப்பது என்பது கிராம மட்டத்தில் அதிகாரத்தை பன்முகப்படுத்தி சாத்தியமானளவுக்கு கீழ்மட்டத்துக்கு வளங்களைக் கொண்டுசெல்வதாக இருக்கவேண்டும்.

  • தங்கத்தின் விலை அதிகரிப்பு!

    2024-04-19 14:28:17

    நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (19) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 726,677 ரூபாவாக அதிகரித்துள்ளது.

  • இன்றைய நாணய மாற்று விகிதம்

    2024-04-19 14:22:06

    இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின கொள்வனவு விலை ரூபா 296.8792 ஆகவும் விற்பனை விலை ரூபா 306.5961 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

    2024-04-19 14:37:29

    இந்­திய பிர­தமர் நரேந்­தி­ர­ மோடி தலை­மை­யி­லான ஆளும் பார­திய ஜனதா கட்­சி­யா­னது, கச்­ச­தீவு விவ­கா­ரத்­தை பேசு­பொ­ரு­ளாக்­கி­யுள்ள நிலையில், வடக்கு மாகாண கடற்­றொ­ழி­லா­ளர்கள் ‘கச்­ச­தீவை வைத்து அர­சியல் செய்­யா­தீர்கள்’ என்று இந்­திய மத்­திய அர­சாங்­கத்­தையும், தமி­ழக அர­சையும் பகி­ரங்­க­மாக கோரி­யுள்­ளனர்.

  • அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து ; சாரதி உட்பட மூவர் காயம்

    2024-04-19 14:17:56

    அம்பாறையிலிருந்து வெலிமடைக்கு அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பதுளை நுவரெலியா பிரதான வீதியில் வெள்ளவெல பகுதிக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக எடம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

  • லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

    2024-04-19 14:03:38

    லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட , 19 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள பழைய தொழிற்சாலைப் பிரிவில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஓடும் ஆற்றில் மூழ்கி 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

  • மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35 வருடங்களாக தலைமறைவானவர் கைது!

    2024-04-19 14:11:24

    நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.