-
இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை பாதுகாப்பாக உள்ளது - ஈரான் ஊடகம்
இஸ்பஹான் அணுதொழில்நுட்ப மையத்தில் சீனா வழங்கிய நான்கு அணுஉலைகளையும் ஈரான் இயக்குகின்றது.
-
கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய திட்டம்
மத்திய மாகாணத்தின் பிரதான நுழைவாயிலாக விளங்கும் கடுகண்ணாவை நகரையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
-
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான நபர் பலி ; எம்பிலிபிட்டியில் சம்பவம்
எம்பிலிபிட்டிய - மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் சிறுவர்களிற்கும் வழங்கவேண்டும் - நீதிமன்றம்
இலங்கை தமிழ் குடியேற்றவாசிகள் 2021ம் திகதி டியாகோகார்சியா தீவை சென்றடைந்தனர் கனடாவிற்கு செல்வதற்காக அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த படகு கடலில் தடுமாறியதை தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டனர்.
-
சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் எமக்கு இல்லை! - தேர்தல்கள் ஆணைக்குழு
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு எவ்வித சட்டரீதியான அதிகாரமும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
-
போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில் கைது!
போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் விஷேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (18) புல்முடே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல் ஆரம்பம்
இந்தியாவின் 18ஆவது பாராளுமன்றத் தெரிவுசெய்வதற்கான தேர்தல்கள் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெறவிருக்கின்றன.
-
கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ; சாரதி உயிரிழப்பு!
கொஸ்கம, அலுத் அம்பலம வீதியில் லொறி ஒன்று கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் லொறி சாரதி உயிரிழந்துள்ளார்.
-
அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று (19) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையம் - முன்னாள் அமெரிக்க அதிகாரி
பயிற்சி ஆராயச்சி மற்றும் ஈரானின் அணுசக்திதிறமையை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இந்த நகரமே பிரதானமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.