-
ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச் செய்தது
ஜெய்பூர், சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற மிகவும் பரபரப்பான இண்டியன் பிறீமியர் லீக் 9ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை 12 ஓட்டங்களால்...
-
அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத்தாக்கல்
திறைசேரி உண்டியல் கொள்வனவின் ஊடாக அரசாங்கத்துக்கு 1,843.3 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியமைக்காக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்...
-
தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல - சாமர சம்பத்
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி...
-
இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு - நிதி இராஜாங்க அமைச்சர்
கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டு கடன்வழங்குனர்கள் நேர்மறையான பிரதிபலிப்பை வெளிக்காட்டியிருப்பதாகவும், ஆகவே இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இறுதி தீர்மானமொன்றை எட்டமுடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
-
பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் - சம்பிக்க ரணவக்க
பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் வேட்பாளராக களமிறங்க தயார். அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
-
தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடனும் கலந்துரையாடி நடவடிக்கை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்திலும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அது தொடர்பில் அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஊடக நிறுவனங்களுக்கு பிரச்சினைகள் இருக்குமானால் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாற்று யோசனைகளை அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
-
நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ; தற்போது கட்சியில் ஜனாதிபதி தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளர் இல்லை - பிரசன்ன ரணதுங்க
நாட்டை மீட்க பாராளுமன்ற தேர்தலை விட ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே சிறந்தது என்றும் நிலையான அரசாங்கத்தின் மூலமே நாட்டை மீட்டெடுக்க முடியும் என்றும் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், கூட்டுத் தீர்வுகளை காண ஒன்றுபடுமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அழைப்பு விடுத்தது.
-
ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை அதிகரித்தது அபிவிருத்தி லொத்தர் சபை
அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022 - 2023ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. இது 2022இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும்.
-
உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை நன்கு ஆராய்ந்ததன் பின்னரே பரிந்துரைகளை முன்வைப்போம் - அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு
உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் தமது கரிசனைகளை வெளியிடுவதற்கு முன்பதாக, அச்சட்டமூலத்தை தாம் நன்கு ஆராய்ந்து, அதுபற்றி தமது பீடத்தின் சங்க...