கிருஷ்ண பட்ச சஷ்டி திதி மாலை 5.39 வரை. அதன்மேல் ஸ்ப்தமி திதி சுவாதி நட்சத்திரம் பிற்பகல் 2.48 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை சஷ்டி சித்தயோகம் பிற்பகல் 2.48 வரை பின்னர் மரணயோகம் சமநோக்கு நாள்.
கிருஷ்ண பட்ச பஞ்சமி திதி இரவு 7.38 வரை. அதன்மேல் சஷ்டி திதி சிரார்த்த திதி. தேய்பிறை பஞ்சமி சித்திரை நட்சத்திரம் மாலை 3.50 வரை பின்னர் சுவாதி நட்சத்திரம் கீழ்நோக்கு நாள்.
கிருஷ்ண பட்ச பிரதமை திதி முன்னிரவு 11.08 வரை. அதன்மேல் துவிதியை திதி. மகம் நட்சத்திரம் மாலை 4.36 வரை பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பிரதமை. அமிர்தசித்தயோகம் கீழ்நோக்கு நாள்.
சுக்கிலபட்ச சதுர்த்தி திதி முன்னிரவு 10.01 வரை. அதன்மேல் பௌர்ணமி திதி. பூசம் நட்சத்திரம் பகல் 2.07 வரை பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தசி. சித்தயோகம் மேல்நோக்கு நாள்.
சுக்கிலபட்ச திருயோதசி திதி முன்னிரவு 8.44 வரை. அதன்மேல் சதுர்த்தசி திதி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 12.12 வரை பின்னர் பூசம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை திரயோதசி அமிர்த சித்தயோகம் சமநோக்கு நாள்.
சுக்கில பட்ச ஏகாதசி திதி மாலை 5.04 வரை அதன்மேல் துவாதசி திதி மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 7.24 வரை பின்னர் திருவாதிரை நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி சித்தயோகம் மேல்நோக்கு நாள்.
சுக்கில பட்ச தசமி திதி பிற்பகல் 2.58 வரை. அதன்மேல் ஏகாதசி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் நாள் முழுவதும். சிரார்த்த திதி அதிதி. சமநோக்குநாள்.
சூரியன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
ராகு , கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
virakesari.lk
Tweets by @virakesari_lk