கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி பகல் 12.52 வரை. அதின் மேல் அமாவாசை திதி புரட்டாதி நட்சத்திரம். பகல் 10.52 வரை பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம் சிரார்த்த திதி அமாவாசை சித்தயோகம் மேல்நோக்கு நாள்.
கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 1.42 வரை. அதின் மேல் சதுர்த்தசி திதி சதயம் நட்சத்திரம். பகல் 11.04 வரை பின்னர் புரட்டாதி நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தசி சித்தயோகம் மேல்நோக்கு நாள்.
கிருஷ்ணபட்ச துவாதசி திதி பிற்பகல் 5.58 வரை. அதின் மேல் திரியோதசி திதி அவிட்டம் நட்சத்திரம்.பகல் 11.40 வரை பின்னர் மரணயோகம் மேல்நோக்கு நாள்.
கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி மாலை 3.34 வரை. அதின் மேல் தசமி துவாதசிதிதி திருவோணம் நட்சத்திரம். பகல் 12.38 வரை சிரார்த்த திதி தேய்பிறை சித்த யோகம் மெல்நோக்கு நாள்.
கிருஷ்ணபட்ச நவமி திதி முன்னிரவு 8.37 வரை. அதின் மேல் தசமி திதி பூராடம் நட்சத்திரம். பிற்பகல் 3.20 வரை பின்னர் உத்திராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை சித்தயோகம் கீழ்நோக்கு நாள்.
கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி முன்னிரவு 10.55 வரை. அதின் மேல் நவமி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.55 வரை பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை அஷ்டமி அமிர்த்த சித்தயோகம் கீழ்நோக்கு நாள்.
கிருஷ்ணபட்ச சஷ்டி திதி பின்னிரவு 1.16 வரை. அதின் மேல் அஷ்டமி திதி கேட்டை நட்சத்திரம். மாலை 6.33 வரை பின்னர் மூலம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை ஸ்பதமி சித்தயோகம் சமநோக்கு நாள்.
கிருஷ்ணபட்ச சஷ்டி திதி பின்னிரவு 3.39 வரை. அதின் மேல் ஸ்ப்தமி திதி அனுஷம் நட்சத்திரம். முன்னிரவு 8.09 வரை பின்னர் கேட்டை நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி சித்தயோகம் சமநோக்கு நாள்.
கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி காலை 8.04 வரை. அதின் மேல் பஞ்சமி திதி விசாகம் நட்சத்திரம். முன்னிரவு 9.38 வரை பின்னர் அனுஷம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை பஞ்சமி மரணயோகம் கீழ்நோக்கு நாள்.
கிருஷ்ணபட்ச திரிதியை திதி காலை 9.56 வரை. அதின் மேல் சதுர்த்தி திதி சுவாமி நட்சத்திரம். முன்னிரவு 10.53 வரை பின்னர் விசாகம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி அமிர்தயோகம் சமநோக்கு நாள்.
virakesari.lk
Tweets by @virakesari_lk