2016-06-05 14:46:08
அமாவாஸ்யை திதி காலை 9.15 வரை. பின்னர் பிரதமை திதி ரோகிணி நட்சத்திரம் பகல் 1.41 வரை. பின்னர் மிருக சீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை பிரதமை. சித்த யோகம் மேல்நோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் விசாகம், அனுஷம் சுபநேரங்கள்: 10.30 –11.30, மாலை 3.30 – 4.30, ராகுகாலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30. வாரசூலம்–மேற்கு (பரிகாரம் – வெல்லம்)