கிருஷ்ணபட்ச சஷ்டி திதி முன்னிரவு 08.25 வரை பின்னர் ஸப்தமி திதி திருவோணம் நட்சத்திரம். பின்னிரவு 04.55 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி சித்தயோகம் கரிநாள் சுபம் விலக்குக மேல்நோக்கு நாள்.
சுக்கிலபட்ச தசமி திதி பகல் 01.51 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. சித்திரை நட்சத்திரம். மாலை 04.09 வரை. பின்னர் சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தசி மரண யோகம் சமநோக்கு நாள்.
சுக்கிலபட்ச தசமி திதி மாலை 03.06 வரை. அதன் மேல் திரயோதசி திதி. அஸ்தம் நட்சத்திரம். மாலை 04.42 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். திதித்வயம் சிரார்த்த திதி வளர்பிறை துவாதசி, திரயோதசி அமிர்த்த யோகம் சமநோக்கு நாள்.
சுக்கிலபட்ச தசமி திதி மாலை 04.17வரை. அதன் மேல் ஏகாதசி திதி. பூரம் நட்சத்திரம். மாலை 04.29 வரை பின்னர் உத்தரம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி அமிரத யோகம் கீழ்நோக்கு நாள்.
சுக்கிலபட்ச அஷ்டமி திதி பகல் 03.27வரை. அதன் மேல் நவமி திதி ஆயில்யம் நட்சத்திரம். பகல் 02.19 வரை பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை அஷ்டமி சித்த யோகம் பகல் 02.39வரை.பின்னர் மரணயோகம் கீழ்நோக்கு நாள்.
சுக்கிலபட்ச சஷ்டி திதி பகல் 12.47 வரை. அதன் ஸப்தமி திதி புனர்பூசம் நட்சத்திரம்.பகல்10.22 வரை பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி சித்த யோகம். மேல்நோக்கு நாள்.
சுக்கிலபட்ச திரிதியை திதி 6.59 வரை. அதின் மேல் சதுர்த்தி திதி மிருகசீரிஷம் நட்சத்திரம். பின்னிரைவு 5.21 வரை பின்னர் திருபாதிரை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி சித்த யோகம். சமநோக்கு நாள்.
சுக்கிலபட்ச திரிதியை திதி பின்னிரைவு 5.10 வரை. அதின் மேல் திரிதியை திதி ரோகினி நட்சத்திரம். பின்னிரைவு 2.48வரை பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவிதியை மரண யோகம். மேல்நோக்கு நாள்.
சுக்கிலபட்ச துவிதியை திதி பின்னிரைவு 5.10 வரை. அதின் மேல் திரிதியை திதி கார்திகை நட்சத்திரம். பின்னிரைவு 12.28 வரை பின்னர் ரோகினி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவிதியை மரண யோகம். கீழ்நோக்கு நாள்.
30.04.2022 பிலவ வருடம் சித்திரை மாதம் 17 ஆம் நாள் சனிக்கிழமை அமாவாஸயை பின்னிரைவு 2.32 வரை. அதின் மேல் சுக்கிபட்ச பிரதமை திதி அஸ்வினி நட்சத்திரம். முன்னிரவு 8.48 வரை பின்னர் பரணி நட்சத்திரம். சிரார்த்த திதி அமாவாசை சித்த யோகம். சமநோக்கு நாள்.
virakesari.lk
Tweets by @virakesari_lk