"குழந்தையின் மழலை, பைத்தியக்காரனின் பிதற்றல், மகானின் பொன்மொழி இவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை உண்டு..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (22-10-2018)

Published on 2018-10-22 09:49:32

22.10.2018 விளம்­பி வருடம் ஐப்­பசி மாதம் 05ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கில பட்ச திர­யோ­தசி திதி முன்­னி­ரவு 10.20 வரை. பின்னர் சதுர்த்­தசி திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் காலை 8.13 வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை திர­யோ­தசி. மரண யோகம் காலை 8.13 வரை. பின்னர் சித்த யோகம் கீழ் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூரம். சுப­நே­ரங்கள் காலை 9.15–-10.15, மாலை 4.45–-5.45, ராகு காலம் 7.30–-9.00, எம­கண்டம் 10.30–-12.00, குளிகை காலம் 1.30–-3.00 வார­சூலம் கிழக்கு (பரி­காரம் தயிர்) சுக்­கி­ல­பட்ச ஸோம மகா பிர­தோஷம்.

மேடம் :பிரயாணம், அசதி

இடபம் : ஆர்வம், வெற்றி

மிதுனம் : நலம், ஆரோக்­கியம்

கடகம் : சுகம், இன்பம்

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி :நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : முயற்சி, முன்­னேற்றம்

விருச்­சிகம் : உயர்வு, மேன்மை

தனுசு : விரயம், செலவு

மகரம் : லாபம், லஷ்­மீ­கரம்

கும்பம் : அன்பு, ஆத­ரவு

மீனம் :காரி­ய­சித்தி,அனு­கூலம்

"விஷ்ணு புராணம்" தந்­தையும் தாயும் ஆனவன்" த்வம் மாதா ஸர்­வ­லோ­கானாம் தேவ தேவோ­ஹரி பிதா த்வை தத் விஷ்ணு நா சாம்ப ஜகத் வ்யாப்­தம் சரா­சரம்" விஷ்ணு புராணம் (1,9,126) தாயே எல்லா உல­கிற்கும் நீயே அன்னை, தேவ­தே­வ­னா­கிய ஹரி தந்தை, உன்­னாலும் விஷ்­னு­வாலும் இவ்­வு­லகம் வியா­விக்­கப்­பட்­டுள்­ளது. (தொடரும்)

(மனி­தனை மனி­த­னாக்­கு­வது உத­வி­களும் வச­தி­க­ளு­மல்ல. இடை­யூ­று­களும் துன்­பங்­களும்")

ராகு கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 2,1,5,6.

பொருந்தா எண்கள் 7,4,8.

அதிர்ஷ்ட வர்ணங்கள்– மஞ்சள், நீலம்

 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)