"என்றும் நினைவில் கொள்... மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (14-10-2018)..!

Published on 2018-10-14 10:39:55

14.10.2018 விளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 28 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி காலை 8.19 வரை. அதன்மேல் சஷ்டி திதி. கேட்டை நட்­சத்­திரம் மாலை 4.19 வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. சஷ்டி. மர­ண­யோகம்.  மாலை 4.19 வரை. அதன் மேல் சித்­த­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: கார்த்­திகை, ரோகிணி. சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45 மாலை 3.15 – 4.15, ராகு­காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30. வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் : ஏமாற்றம், கவலை 

இடபம் : வெற்றி, அதிஷ்டம்

மிதுனம் : கவலை, கஷ்டம்

கடகம் : லாபம், லக் ஷ்மீகரம் 

சிம்மம் : நட்பு, உதவி

கன்னி : தடை, இடை­யூறு

துலாம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

விருச்­சிகம் : தடை, தாமதம்

தனுசு : விரயம், செலவு

மகரம் : வரவு, லாபம்

கும்பம் : சிக்கல், சங்­கடம்

மீனம் : அசதி, வருத்தம்

தெஹி­வளை  ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் அதி­காலை 7.30 மணிக்கு, ஸ்ரீ விஷ்ணு  புஷ்­க­ரணி தீர்த்­தத்தில் தீர்த்­தோற்­சவம் அதைத் தொடர்ந்து  உற்­சவம் அன்­ன­தானம். 

புதன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்   5, 1 

பொருந்தா எண் : 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெகிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)