"காத்துக் கொண்டிருப்பவனுக்கு காலம் ஒவ்வொரு கதவையும் திறக்கிறது..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10-08-2018)..!

Published on 2018-08-10 10:32:52

10.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 25 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்­தசி திதி மாலை 6.47 வரை. அதன்மேல் அமா­வாஸ்யை திதி. பூசம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.39 வரை. பின்னர் ஆயி­ல்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்­தசி. மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூராடம். சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம் –மேற்கு (பரி­காரம்– வெல்லம்) இன்று போதா­யன அமா­வாஸ்யை. நாளை ஆடி அமா­வாஸ்யை பித்ரு தர்ப்­பணம். பிண்ட பித்ரு விய­தி­பாத சிரார்த்தம்.  

மேடம் : அதிர்ஷ்டம், நம்பிக்கை,

இடபம் : உதவி, நட்பு 

மிதுனம் : தனம், சம்­பத்து

கடகம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

சிம்மம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

கன்னி : வெற்றி, யோகம்

துலாம் : உயர்வு, மேன்மை

விருச்­சிகம் : புகழ், பாராட்டு

தனுசு : அன்பு, ஆத­ரவு

மகரம் : இலாபம், அதிர்ஷ்டம்

கும்பம் : ஊக்கம், உயர்வு

மீனம் : நன்மை, யோகம்

புருஷ சூக்­தத்தில் இரண்டாம் மந்­திரம் ஸர்வ பலப் பிரதன் விஷ்­ணுவே என்­ற­படி “புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ய பங்யம் யதந் நேதாதி தோஹதி” இவ்­வு­ல­கத்தில் இருப்­பார்க்கு அனைத்­தையும் அவ்­வு­லகில் இருப்­பார்க்கு மோட்ச்­சானு பவ­மா­கிற” உதாம் ருதத் வச்­யேசாந் அக­மந்­நாத” “அம்­ருத்­வஸ்ய ஈசாந புருஷ” மோட்­சத்தை எல்­லா­ருக்கும் அவ­ரவர் விரும்பும் பல­னைக்­கொ­டுப்­பவன் அச்­சு­தனே என்று புருஷ சூக்த மந்­திரம் கூறு­கின்­றது. நாளை புருஷ சூக்த மூன்றாம் மந்­திரம் தொடரும். சூரியன், சந்­திரன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7 பொருந்தா எண்: 8 அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்                      இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)