"வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15-07-2018)..!

Published on 2018-07-15 08:47:22

15.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 31 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

சுக்கில பட்ச திரிதியை திதி பின்னிரவு 2.12 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி ஆயில்யம் நட்சத்திரம் மாலை 5.53 வரை. பின்னர் மகம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை திரிதியை சித்தயோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: பூராடம், உத்திராடம். சுபநேரங்கள்: 10.45– 11.45, மாலை 3.15– 4.15, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்)

மேடம் : நலம், ஆரோக்கியம்

இடபம் : பிணி, பீடை

மிதுனம் : அச்சம், பகை

கடகம் : சோர்வு, அசதி

சிம்மம் : உதவி, நட்பு

கன்னி : விவேகம், வெற்றி

துலாம் : வீரம், வெற்றி

விருச்சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : புகழ், பெருமை

மகரம் : இன்பம், மகிழ்ச்சி

கும்பம் : அன்பு, இரக்கம்

மீனம் : கீர்த்தி, புகழ்

இன்று ஆயில்யம் நட்சத்திரம் ஆதிசேடன் என்னும் அரவம் இந் நட்சத்திர தேவதையாவார். இன்று நாக வழிபாடு சர்ப்ப சாந்தி செய்தல் என்பன நன்று.

(“நல்லவற்றை பாறையில் எழுது, தீயவற்றை பனிக்கட்டியில் எழுது”)

சுக்கிரனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணம்: அடர் பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)