"நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை, யாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (03-07-2018)..!

Published on 2018-07-03 09:56:19

03.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 19 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை. 

கிருஷ்­ண­பட்ச பஞ்­சமி திதி  முன்­னி­ரவு 7.50 வரை. அதன் மேல் சஷ்டி திதி. சதயம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.06 வரை. பின்னர்  பூரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை. பஞ்­சமி. மர­ண ­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூசம், ஆயில்யம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00–10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்)

மேடம் : புகழ், பாராட்டு

இடபம் : பொறுமை, அமைதி

மிதுனம் : நற்­செயல் ,பாராட்டு

கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம் 

சிம்மம் : நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : நலம், நன்மை 

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : பேராசை , நஷ்டம்

மகரம் :  புகழ், பெருமை

கும்பம் :  அன்பு, ஆத­ரவு

மீனம் :  வரவு, ஆதாயம்

இன்று சதயம் நட்­சத்­திரம். யமன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். யம பயம் விலக திருக்­க­டையூர் சிவ­னையும் அபி­ராமி தாயா­ரையும் வழி­படல் நன்று.

(“நீ வாயைத் திறக்கும் போதெல்லாம் உன் உள்­ளத்தை திறக்­கிறாய், எனவே கவ­ன­மாக இரு” –யங்)

குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்:  இள-ஞ்­சி­வப்பு, பொன்­னிறம் , ஊதா

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)