கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது கூடாத வாழ்க்கை ...": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (22-06-2018)..!

Published on 2018-06-22 09:31:43

22.06.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 8 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச நவமி திதி காலை 7.48 வரை. அதன் மேல் தசமி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் காலை 5.56 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை தசமி. அமிர்த சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூரட்­டாதி. சுப­நே­ரங்கள்: காலை 09.30 – 10.30, மாலை 04.30– 05.30, ராகு­காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30–09.00, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) 

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

மிதுனம் : அன்பு, ஆத­ரவு

கடகம் : வரவு, லாபம்

சிம்மம் : ஆக்கம், நிறைவு

கன்னி : மறதி, விரயம்

துலாம் : போட்டி, ஜெயம்

விருச்­சிகம் : நன்மை, யோகம்

தனுசு : விவேகம், வெற்றி

மகரம் : சுபம், மங்­களம்

கும்பம் : செலவு, விரயம்

மீனம் : வாழ்வு, வளம்

இன்று சித்­திரை நட்­சத்­திரம். லக்ஷ்மி வராஹப் பெரு­மாளை வழி­படல் நன்று. நாளை பெரி­யாழ்வார் திரு­நட்­சத்­திரம்.

(“எப்­போ­துமே தோல்­வியை மட்டும் தனி­யாக பிரித்துப் பார்க்­கா­தீர்கள். அது வெற்­றியின் ஓர் அம்சம் என்­பதை உண­ருங்கள்.” – மேக்ஸ் நோட்டா)

ராகு, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9, 3

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள் கலந்த நிறங்கள்..

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo