"சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17-06-2018)..!

2018-06-17 09:44:21

17.06.2018 விளம்பி  வருடம் ஆனி மாதம் 3 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கில பட்ச சதுர்த்தி திதி மாலை 4.41 வரை. பின்னர் பஞ்­சமி திதி. பூசம் நட்­சத்­திரம் பகல் 11.08 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி. சித்­த­யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூராடம், உத்­தி­ராடம் சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்) 

மேடம் : லாபம், லஷ்­மீ­கரம்

இடபம் : ஆக்கம், நிறைவு

மிதுனம் : நலம், ஆரோக்­கியம்

கடகம் : சுகம், ஆரோக்­கியம்

சிம்மம் : அன்பு, ஆத ரவு

கன்னி : சுகம், இன்பம்

துலாம் : முயற்சி, முன்­னேற்றம்

விருச்­சிகம் : உயர்வு, மேன்மை

தனுசு : பொறுமை, நிதானம்

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : ஆத­ரவு, புகழ்

மீனம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

இன்று பூசம் நட்த்­திரம் தேவ­குரு பிர­கஸ்­பதி இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். பசுவை போஷிக்கும் இடத்தில் குரு பகவான் நித்­ய­வாசம் செய்வார் என்­பது ஐதீகம். இன்று கோ பூஜை பசுவை பூஜித்தல் நன்று.

(“செயல்­படு! செயல்­படு! தன்­னம்­பிக்­கை­யுடன் செயல்­படு தள­ராத  உறு­தி­யுடன் போராடு. வெற்றிச் சிக­ரத்தில் நிற்பாய்” –பாவசன்)

சனி, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 2

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நிறமுடைய மஞ்சள், பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right