"இன்று செய்ய முடிந்ததை நாளை வரை தள்ளி போடாதே..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (08-06-2018)..!

Published on 2018-06-08 08:24:07

08.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 25 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச நவமி திதி காலை 9.25 வரை. பின்னர் தசமி திதி. உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.41 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. சித்­தா­மிர்­த­யோகம். மேல் ­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூரம், உத்­திரம். சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளி­கை­ காலம் 7.30 – 9.00, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்) 

மேடம் : முயற்சி, முன்­னேற்றம்

இடபம் : இன்பம், மகிழ்ச்சி

மிதுனம் : புகழ், பெருமை

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : சுகம், ஆரோக்­கியம்

கன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் : உண்மை, உறுதி

விருச்­சிகம் : ஈகை, புண்­ணியம்

தனுசு : தனம், சம்­பத்து

மகரம் : பகை, விரோதம்

கும்பம் : அமைதி, சாந்தம்

மீனம் : அன்பு, கருணை

இன்று உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். காம­தேனு என்னும் தெய்­வீ­கப்­பசு இந்­நட்­சத்­திர தேவ­தை­யாகும். இன்று கோ பூஜை. பசு­வுக்கு அகத்திக்கீரை கொடுத்தல் நன்­றாகும்.

சனி, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 2

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிர் நிற­முள்ள மஞ்சள், பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)