"மனம் ஒரு நல்ல வேலைக்காரன், ஆனால் மோசமான எஜமான்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (03-06-2018)..! 

Published on 2018-06-03 08:39:21

03.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 20ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச பஞ்­சமி திதி பின்­னி­ரவு 5– -10 வரை அதன் மேல் சஷ்டி திதி உத்­த­ராடம் நட்­சத்­திரம் பகல் 11.01 பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம், சிரார்த்த திதி தேய்­பிறை பஞ­்­சமி அமிர்த யோகம், மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் திரு­வா­திரை புனர்­பூசம் சுப­நே­ரங்கள் பகல் 10.30 –-11.30, பிற்­பகல் 1.30 –-2.30, ராகு காலம் 4.30 –-6.00 எம­கண்டம் 12.00 -–1.30, குளிகை காலம் 3.00 –-4.30, வார துலம் மேற்கு (பரி­காரம் – -வெல்லம்)

மேடம் : சோர்வு, அசதி

இடபம் : பகை, விரோதம்

மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் : நற்­செயல், பாராட்டு

கன்னி : லாபம், லஷ்­மீ­கரம்

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : ஊக்கம், உயர்வு

தனுசு : முயற்சி, முன்­னேற்றம்

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் :உழைப்பு, முன்னேற்றம்

மீனம் : வெற்றி,அதிர்ஷ்டம்

இன்று திரு­வோண விரதம் உப­வா­ச­மி­ருந்து ஹிமன் நாரா­ய­ணனை வழிபடல் நன்று சூரிய வழி­பாடு, கண்­ணூறு கழித்தல், ஆரோக்­கிய ஸ்தானம் என்­பன நன்று சுப மூகூர்த்த நாள் இன்று பகல் தெகி­வளை, ஸ்ரீ விஷ்ணு வால­யத்தில் அபி­ஷேகம் அன்­ன­தானம் என்­பன நடை­பெறும்.

(''பிற­ரிடம் அன்பு கொள் ஆனால், அடி­மை­யா­காதே.

குரு சந்­திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 1, 5, 7, 3

பொருந்தா எண்கள் 6, 9, 8.

அதிர்ஷ்ட வர்ணங்கள் இளஞ்சிவப்பு, வெளிர் மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)