"கோபமாய் பேசும் பொழுது அறிவு தன் முகத்துக்கு திரையிட்டு கொள்கிறது...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (01-06-2018)..! 

Published on 2018-06-01 08:49:00

01.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 18 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி முன்­னி­ரவு 11.22 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. மூலம் நட்­சத்­திரம் காலை 5.54 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திரி­தியை. அமிர்த சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: மிரு­க­சீ­ரிடம். சுப­நே­ரங்கள்: காலை 9.30–10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00. வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்) 

மேடம் : முயற்சி, முன்­னேற்றம்

இடபம் : ஆக்கம், பூர்த்தி

மிதுனம் : தனம், சம்­பத்து

கடகம் : பக்தி, ஆசி

சிம்மம் : அமைதி, நிம்­மதி

கன்னி : உதவி, நட்பு

துலாம் : நம்­பிக்கை, காரி­ய­சித்தி

விருச்­சிகம் : புகழ், பாராட்டு

தனுசு : தடை, இடை­யூறு

மகரம் : புகழ், சாதனை

கும்பம் : ஆதாயம், இலாபம்

மீனம் : சுகம், இன்பம்

சூரியன் (1), செவ்வாய் (9) கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 5

பொருந்தா எண்கள்: 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிவப்பு, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)


"கோபமாய் பேசும் பொழுது அறிவு தன் முகத்துக்கு திரையிட்டு கொள்கிறது...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (01-06-2018)..!