யானையைப் பாகன் அங்­கு­சத்தால் அடக்­கு­வது போல் உன் ஐம்­பு­லன்­க­ளையும் அறிவால் அடக்­குதல் யோக மார்க்கம்

Published on 2018-05-02 09:36:22

02.05.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 19 ஆம் நாள் புதன்­கிழமை.

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி காலை 8.15 வரை. அதன் மேல் திரி­தியை திதி. அனுஷம் நட்­சத்­திரம் மாலை 6.08 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திரு­தியை. சித்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்­வினி, பரணி. சுப­நே­ரங்கள் காலை 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) பார்­தி­ப­கல்­பாதி.

மேடம் : புகழ், ஜெயம்

இடபம் : பக்தி, ஆசி

மிதுனம்         : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : உயர்வு, மேன்மை

சிம்மம் : நட்பு, உதவி

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : வரவு, லாபம்

தனுசு : புகழ், பெருமை

மகரம் : சுகம், ஆரோக்­கியம்

கும்பம் : ஆதாயம், லாபம்

மீனம் : பரிவு, பாசம்

இன்று அனுஷம் நட்­சத்­திரம். செல்­வத்­திற்கு அதி­ப­தி­யான ஸ்ரீ மகா­லஷ்மி தேவி­யா­னவள் இந் நட்­சத்­திர தேவி­யாவாள். இன்று மகா­லஷ்மி தேவியை வழி­ப­டு­வதால்  சங்க நிதி பத்­ம­நிதி முத­லான செல்­வங்­களும் துவா­ரகா நிலைய வாச­னான கண்ணன் திரு­வ­ருளும் நீங்­காது கிட்டும்.

(“யானையைப் பாகன் அங்­கு­சத்தால் அடக்­கு­வது போல் உன் ஐம்­பு­லன்­க­ளையும் அறிவால் அடக்­குதல் யோக மார்க்கம்” –உப நிடதம்)

சந்­திரன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 5, 6

பொருந்தா எண்கள்: 2, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெண்மை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)