“காதலும், இரு­மலும் மறைத்து வைக்­கப்­ப­டு­பவை அல்ல”

Published on 2018-04-22 08:58:00

22.04.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 9 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கி­ல ­பட்ச ஸப்­தமி திதி மாலை 6.32 வரை. அதன்மேல் அஷ்­டமி திதி. புனர்­பூசம் நட்­சத்­திரம் இரவு 8.17வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை ஸப்­தமி சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: கேட்டை, மூலம். சுப­நே­ரங்கள்: பகல் 11.15 – 12.00, மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் : அன்பு, நேசம்

இடபம் : அமைதி, நிம்­மதி

மிதுனம் : அன்பு, பாசம்

கடகம் : முயற்சி, முன்­னேற்றம்

சிம்மம் : காரிய சித்தி, அனு­கூலம்

கன்னி : நிறைவு, பூர்த்தி

துலாம் : ஆதாயம், லாபம்

விருச்­சிகம் : உதவி, நட்பு

தனுசு : பிர­யாணம், அலைச்சல்

மகரம் : அன்பு, ஆத­ரவு

கும்பம் : குழப்பம், சஞ்­சலம்

மீனம் : சோர்வு, அசதி

கங்கா ஸப்­தமி, பானு ஸப்­தமி, ஸ்ரீ சக்­க­ர­வர்த்தி திரு­ம­கனார் (ஸ்ரீ இராமன்) அவ­தார திருநாள் தெஹி­வளை ஸ்ரீ விஷ்­ணு­வா­ல­யத்தில் பகல் திரு­மஞ்­சனம், தீபா­ர­ாதனை, அன்­ன­தானம்.

(“காதலும், இரு­மலும் மறைத்து வைக்­கப்­ப­டு­பவை அல்ல” – ஹெபர்ட்)

ராகு, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 6

பொருந்தா எண்கள் : 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)