இயற்­கையின் விதியை மீறி­ய­தற்கு அது அளிக்கும் தண்­ட­னையே நோய்

Published on 2018-04-18 10:18:33

18.04.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 5 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கில பட்ச திரி­தியை திதி பின்­னி­ரவு 3.40 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.23 வரை. பின்னர் ரோகினி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை திரி­தியை. அமிர்த சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சித்­திரை, சுவாதி. சுப­நே­ரங்கள் காலை 9.30– 10.30, மாலை 5.00– 6.00, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்)

மேடம் : புகழ், பெருமை

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம்        : அமைதி, சாந்தம்

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் : தேர்ச்சி, முன்­னேற்றம்

கன்னி : பாராட்டு, செல்­வாக்கு

துலாம் : உயர்வு, மேன்மை

விருச்­சிகம் : அமைதி, மகிழ்ச்சி

தனுசு : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

மகரம் : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : அனு­கூலம், காரி­ய­சித்தி

மீனம் : களிப்பு, சந்­தோசம்

கிருத யுகாதி, அட்­சய திரி­தியை, பல­ரா­ம­ஜெ­யந்தி, கார்த்­திகை விரதம். இன்று பொன் பொருள் வாங்­குதல், தான தர்மங்கள் செய்தல் முத­லி­யன நன்று.

செவ்வாய், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 6, 9

பொருந்தா எண்கள்: 2, 3, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: அடர்­பச்சை, அடர் நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo