எதிலும் நம்­பிக்கை இல்­லாத மக்­களை ஆளவே முடி­யாது.!

Published on 2018-04-11 09:32:25

11.04.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 28 ஆம் நாள் புதன்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச தசமி திதி காலை 6.09 வரை பின்னர் ஏகா­தசி திதி. அவிட்டம் நட்­சத்­திரம். பின்­னி­ரவு 12.56 வரை. அதன்மேல் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை ஏகா­தசி. மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: புனர்­பூசம், பூசம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30–11.30, மாலை 4.30–5.30, ராகு­காலம் 12.00–1.30, எம­கண்டம் 7.30–9.00, குளி­கை­காலம் 10.30–12.00, வார­சூ­லம்–­வ­டக்கு. (பரி­கா­ரம்–பால்)

மேடம் சாந்தம், அமைதி

இடபம் பொறுமை, நிதானம்

மிதுனம்          ஈகை, புண்­ணியம் 

கடகம் போட்டி, வெற்றி

சிம்மம் ஜெயம், புகழ்

கன்னி வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் சினம், பகை

விருச்சிகம் தனம், சம்­பத்து

தனுசு முயற்சி, முன்­னேற்றம்

மகரம் உயர்வு, மேன்மை 

கும்பம் லாபம், லக் ஷ்மீகரம்

மீனம் காரி­ய­சித்தி, அனு­கூலம்

சந்­திரன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 1, 5, 6

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், சிவப்பு. இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)