“அதிர்ஷ்ட தேவதை அருள் செய்தால் அறி­வி­லி­களைத் தவிர வேறு யாரும் அவ­ளுடன் கொஞ்சிக் குலாவ மாட்­டார்கள்”

2018-03-27 09:22:38

27.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 13 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி பின்­னி­ரவு 12.44 வரை. அதன் மேல் துவா­தசி திதி. பூசம் நட்­சத்­திரம் பகல் 10.40 வரை. பின்னர் ஆயி­லியம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி, வளர்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: பூராடம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) ஸர்வ ஏகா­தசி விரதம். இன்று உப­வா­ஸ­மி­ருந்து ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­ப­டுதல் நன்று.

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : சுபம், மங்­களம்

கன்னி : தனம், சம்­பத்து

துலாம் : வரவு, இலாபம்

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : ஓய்வு, அசதி

மகரம் : இலாபம், லஷ்­மீ­கரம்

கும்பம் : தனம், சம்­பத்து

மீனம் : இலாபம், லஷ்­மீ­கரம்

தன­ரே­கையும் அதன் அதி­கா­ரமும், “படித்­தறம் பிர­புத்­தானம் பண நிதி இருப்­புத்­தானம் கொடு நிதி புழக்­கத்­தானம் கும்­பிடு துரை சேர்­தானம் நெடுந்­தொழில் பெரிய தானம் நேரிடக் காட்டும். தொடு முடி ரவி மேடேறும் தூய தன­ரேகை தானே” ஆயுள் ரேகை­யி­லி­ருந்து பிரிந்து சூரி­ய­மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை தன­ரேகை எனப்­படும். பிர­புத்­தனம், மதிப்­புத்­தனம், செல்வ இருப்பு, பணப்­பு­ழக்கம், கும்­பிடு துரை­தனம் விளக்­கங்­களை காட்டும். நாளை துர­திர்ஷ்ட ரேகையைப் பற்­றிய விளக்­கங்கள் தொடரும். 

(“அதிர்ஷ்ட தேவதை அருள் செய்தால் அறி­வி­லி­களைத் தவிர வேறு யாரும் அவ­ளுடன் கொஞ்சிக் குலாவ மாட்­டார்கள்”– ட்ரைடன்)

செவ்வாய், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளான இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 9, 5

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிவப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right