24.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 10 ஆம் நாள் சனிக்­கி­ழமை

Published on 2018-03-24 09:18:57

சுக்­கி­ல­பட்ச ஸப்­தமி திதி பகல் 10:02 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் மாலை 3:31வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி, சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அனுஷம், கேட்டை. சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 9.00 – 10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 07.30 வார­சூலம் – கிழக்கு. (பரி­காரம் – தயிர்) நாளை ஸ்ரீராம நவமி.

மேடம் ஜெயம், புகழ்

இடபம் முயற்சி, முன்­னேற்றம்

மிதுனம்          உழைப்பு, உயர்வு 

கடகம் யோகம், அதிர்ஷ்டம்

சிம்மம் புகழ், பெருமை

கன்னி திறமை, முன்­னேற்றம்

துலாம் ஆக்கம், திறமை

விருச்சிகம் புகழ், பாராட்டு

தனுசு பணம், பரிசு

மகரம் பிரியம், பாசம் 

கும்பம் இன்பம், மகிழ்ச்சி

மீனம் அன்பு, பாசம்

புத்தி ரேகை (புதன் ரேகை) அதன் அதி­காரம். ஒருவர் ஆயுள் ரேகை மேலும் இரு­தய ரேகை கீழும் மத்­தியில் தோன்றும் பெரிய ரேகை புத்தி ரேகை என்று அழைக்­கப்­படும். புதன் ரேகை இலக்கம் 5 க்கு அதி­பதி, வித்­யா­கயன். இந்த ரேகை கல்விக்கு உரி­யது. ஒருவர் கைரேகை ஜாதக அமைப்பில் இவர் உச்சம் பெற்று ஞானா கார­னா­கிய கேது­வுடன் கூடி இருந்­தாலும் இரண்­டா­மிடம் ஆட்சி பெற்ற சூரியன் இருந்­தாலும் எண் கணித சாஸ்­தி­ரப்­படி பிறப்பு எண் 5 ஆக அமையப் பெற்று விதி எண் ஒன்­றாக அமைந்தால் கல்வி, சாஸ்­திர ஞானம் கொண்­ட­வ­ராக திகழ்வார்.

இவர்­க­ளுக்கு பொருத்­த­மான எண் 01 – 09ஆக இருந்தால் மகிழ்ச்­சி­யான வாழ்க்கை அமையும். 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)