“விளம்­ப­ரங்­களை ரசிக்க முன்பு பொருட்­களின் தரத்தை நிர்­ண­யிக்கத் தெரிந்து கொள்­ளுங்கள்”

Published on 2018-03-21 09:41:14

21.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 7 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கில பட்ச சதுர்­த்தி ­திதி மாலை 4.05 வரை. அதன் மேல் பஞ்­சமி திதி. பரணி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.32 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை சதுர்த்தி. சித்­தா­மிர்த யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சித்­திரை, சுவாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) சதுர்த்தி விரதம். சக்தி கண­பதி விரதம், ஹல­வி­ரதம்.

மேடம் : அன்பு, இரக்கம்

இடபம் : ஜெயம், புகழ்

மிதுனம்         : நிறைவு, பூர்த்தி

கடகம் : அமைதி, சாந்தம்

சிம்மம் : பிர­யாணம், அசதி

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : பணம், பரிசு

விருச்­சிகம் : விரயம், செலவு

தனுசு : இலாபம், லக்ஷ்­மீ­கரம் 

மகரம் : அன்பு, விருப்பம்

கும்பம் : உதவி, நட்பு

மீனம் : அன்பு, பாசம்

“தனி நிலா மேடு தந்த கங்­கண மேடு” ஒரு­வ­ருக்கு சந்­திர மேட்டின் முடி­விலும் சுக்­கிர மேட்டின் அடி­யிலும் தோன்றும் இடப்­பாகம் கங்­கண மேடாகும். அம்­மேடு அவ­ருக்கு தாய், சிறி­யதாய், மாமன், தகப்பன், பெரி­யப்பா, சித்­தப்பா, மாமி, பூர்­வீ­கச்­சொத்து, நிலம், புலம், பிற­நாட்டுப் பயணம், தீர்த்த யாத்­தி­ரைப்­ப­யணம் முத­லி­யன காட்டும் மேடாகும். நவ­மேட்டு படலம் முடி­வுற்­றது. நாளை முதல் பஞ்ச ரேகைப் படலம், அதில் ஆயுள் ரேகையும் அதன் அதி­கா­ரமும் தொடரும்.

(“விளம்­ப­ரங்­களை ரசிக்க முன்பு பொருட்­களின் தரத்தை நிர்­ண­யிக்கத் தெரிந்து கொள்­ளுங்கள்”)

குரு, சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)