"உன்னைப் புண்­ப­டுத்­து­வது எது என்று உனக்குத் தெரிந்தால் தான் மற்­ற­வர்­களைப் புண்­ப­டுத்­து­வது எது என்­பது உனக்குப் புல­னா­கும்”

2018-02-07 11:30:28

07.02.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 25 ஆம் நாள் புதன்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச ஸப்­தமி திதி பகல்1.45 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. சுவாதி நட்­சத்­திரம் மாலை 4.56 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை அஷ்­டமி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ரேவதி, அஸ்­வினி. சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளி­கை­காலம் 10.30 – 12.00, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்).

மேடம் உயர்வு, மேன்மை

இடபம் உதவி, நட்பு

மிதுனம்         லாபம், லஷ்­மீ­கரம் 

கடகம் வாதம், விரோதம்

சிம்மம் பகை, விரோதம்

கன்னி தெளிவு, அமைதி

துலாம் நோய், விரோதம்

விருச்சிகம் அன்பு, ஆத­ரவு

தனுசு உண்மை, உறுதி

மகரம் புகழ், பெருமை 

கும்பம் அமைதி, பொறுமை

மீனம் புகழ், பெருமை

இன்று சுவாதி நட்­சத்­திரம். வாயு­ப­கவான் இந்­நட்­சத்­தி­ரத்தின் தேவ­தை­யாவார். வாயு வேகத்தில் தன் அடி­யார்­களை  காத்து ரட்­சிக்கும் ஸ்ரீமன் நாரா­யணனின் நான்­கா­வது அவ­தா­ர­மான ஸ்ரீந­ர­சிம்ஹப் பெரு­மானை வழி­ப­டுதல் நன்று. 

("உன்னைப் புண்­ப­டுத்­து­வது எது என்று உனக்குத் தெரிந்தால் தான் மற்­ற­வர்­களைப் புண்­ப­டுத்­து­வது எது  என்­பது உனக்குப் புல­னா­கும்”–­ஆ­பி­ரிக்கா)

கேது, சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 2

பொருந்தா எண்கள்: 7, 8, 9

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிர்நீலம், வெளிர் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right