“தீமை செய்­த­வர்­களை அலட்­சியம் செய்து விடுங்கள் : அதுதான் பழி­வாங்­கு­தலின் ஆரம்பம்; மன்­னித்து விடுங்கள்: அதுதான் பழி­வாங்­கு­தலின் முடிவு” –

Published on 2017-10-26 09:02:00

26.10. 2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 09 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச சஷ்டி திதி பகல்10.35 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. பூராடம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.51 வரை. பின்னர் உத்­த­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம்.கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ரோகிணி, மிரு­க­சீ­ரிடம். சுப­நே­ரங்கள் பகல் 10. 45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 1.30 – 3.00, , எம­கண்டம் 6.00 – 7.30 குளி­கை­காலம் 9.00 – 10.30. வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்)

மேடம் நன்மை, யோகம்

இடபம் தடை, தாமதம்

மிதுனம்        லாபம், லக் ஷ்மீகரம்

கடகம் குழப்பம், சஞ்சலம்

சிம்மம் ஓய்வு, அசதி

கன்னி பக்தி, ஆசி

துலாம் பிரயாணம், அசதி

விருச்சிகம் வெற்றி, விவேகம்

தனுசு வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் காரியசித்தி, அனுகூலம்

கும்பம் திறமை, ஆர்வம்

மீனம் காரியசித்தி, சம்பத்து

இன்று ஸ்ரீ வைஷ்ண சம்­பி­ர­தா­யத்தில் சேனை முத­லியார் என்று அழைக்­கப்­படும் விஸ்வக் சேனர் திரு நட்­சத்­திரம். விஸ்வம் என்றால் உலகம். விஷ்வர் சேனர் என்றால்  திரு­மாலின் கட்­ட­ளைப்­படி இவ்­வு­லகை வழி­ந­டத்­து­பவர். இவ்­வு­லக சேனை­களின் தலைவர் என்று ஸ்ரீ வைஷ்­ண­வர்­களால் போற்­றப்­ப­டு­பவர். 

(“தீமை செய்­த­வர்­களை அலட்­சியம் செய்து விடுங்கள் : அதுதான் பழி­வாங்­கு­தலின் ஆரம்பம்; மன்­னித்து விடுங்கள்: அதுதான் பழி­வாங்­கு­தலின் முடிவு” – உமர்­கயாம்) சனி, சூரியன் ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 6

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணம் : மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)