“உழைப்பு என்­பது வாழ்க்கை, சோம்பல் என்­பது தற்­கொலை” (இன்றைய ராசிபலன்)

Published on 2017-07-08 09:34:33

சுக்­கில பட்ச சதுர்த்­தசி திதி காலை 8.48 வரை. அதன் மேல் பௌர்­ணமி திதி மூலம் நட்­சத்­திரம் மாலை 3.43 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி. பௌர்­ணமி சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ரோகிணி, மிரு­க­சீ­ரிடம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளி­கை­காலம் 6.00– 7.30, வார­சூலம்– கிழக்கு (பரி­காரம் –  தயிர்)

மேடம் வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் நன்மை, அதிர்­ஷடம்

மிதுனம் பகை, விரோதம்

கடகம் நிறைவு, பூர்த்தி

சிம்மம் சிக்கல், சங்­கடம்

கன்னி அன்பு, இரக்கம்

துலாம் இலாபம், லஷ்­மீ­கரம்

விருச்­சிகம்            களிப்பு, கொண்­டாட்டம்

தனுசு நலம், ஆரோக்­கியம் 

மகரம் உயர்வு, மேன்மை

கும்பம் சோர்வு, அசதி

மீனம் அன்பு, பாசம்

திருப்­புகழ் பாடிய அரு­ண­கி­ரி­நாதர் குரு பூஜை. தெகி­வளை ஸ்ரீ வெங்­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் சத்­திய நாரா­யண பூஜை – அன்­ன­தானம். மூலம் நட்­சத்­திரம் ஆஞ்­ச­நே­யரை வழிப்­படல் நன்று. சனி பகவான் சிறப்பு ஆரா­தனை நாள்.

(“உழைப்பு என்­பது வாழ்க்கை, சோம்பல் என்­பது தற்­கொலை”)

சனி, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 2

பொருந்தா எண்கள் : 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள்,  பச்சை, நீலம்.