“எல்­லோரும் நீதியை விரும்­பு­கின்­றனர். ஆனால் அடுத்­தவர் விட­யத்தில் மட்டும்”

Published on 2017-07-07 10:16:28

சுக்­கில பட்ச திர­யோ­தசி திதி காலை 6.53 வரை. அதன்  மேல் சதுர்த்­தசி திதி. கேட்டை நட்­சத்­திரம் பகல் 1.14 வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்­தசி. மர­ண­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் கேட்டை, ரோகிணி. சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45 ராகு­காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளி­கை­காலம் 7.30– 9.00, வார­சூலம்– மேற்கு (பரி­காரம் –வெல்லம்) 

மேடம் : வீண் செலவு, பற்­றாக்­குறை

இடபம் : உற்­சாகம், வர­வேற்பு

மிதுனம் : பணிவு, பாசம்

கடகம் : புகழ், சாதனை

சிம்மம் : இன்பம், சுகம்

கன்னி : யோகம், அதிர்ஷ்டம்

துலாம் : களிப்பு, கொண்­டாட்டம்

விருச்­சிகம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

தனுசு : அன்பு, பாசம்

மகரம் : தடை, தாமதம் 

கும்பம் : தெளிவு, நிம்­மதி

மீனம் : உழைப்பு, உயர்வு

இன்று கேட்டை நட்­சத்­திரம். இப்­பூமி முழு­வ­தையும் அஷ்­ட­திக்கு பால­கர்­க­ளுடன் பரி­பா­லனம் செய்து வரும். வராஹப் பெரு­மாளே இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். இப் பூமண்­டலம் முழு­வ­துமே பூவ­ராகம் சேத்­தி­ர­மாகும். இன்று லக் ஷ்மி வராஹப் பெரு­மாளை வழி­படல் நன்று. ஆதி­வ­ராஹர், பூவா­ரஹர், யக்ஞ வராஹர் என்று திரு­மாலின் பன்றி அவ­தா­ரத்தை வழி­ப­டுதல் பிறவிப் பாவங்­களைப் போக்கும். 

(“எல்­லோரும் நீதியை விரும்­பு­கின்­றனர். ஆனால் அடுத்­தவர் விட­யத்தில் மட்டும்”)

கேது, சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

பொருந்தா எண்: 3, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிர் மஞ்சள், அடர் பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)