02.07.2017 ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 18 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

Published on 2017-07-02 10:37:35

02.07.2017 ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 18 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

சுக்கிலபட்ச நவமி திதி பின்னிரவு 12.11 வரை. அதன் மேல் தசமி திதி. சித்திரை நட்சத்திரம். பின்னிரவு 3.52 வரை. பின்னர் சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை நவமி. சித்தயோகம் சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் உத்தரட்டாதி. சுபநேரங்கள் காலை 6.15 – 7.15, மாலை 3.15 – 4.15, ராகு காலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 6.00 – 4.30, வாரசூலம்– மேற்கு (பரிகாரம் – வெல்லம்)

மேடம் : யோகம், அதிர்ஷ்டம்

இடபம் : நலம், ஆரோக்கியம்

மிதுனம்  : நஷ்டம், கவலை

கடகம் : லாபம், லஷ்மீகரம்

சிம்மம் : தனம், சம்பத்து

கன்னி : புகழ், பெருமை

துலாம் : ஓய்வு, அசதி

விருச்சிகம் : மறதி, விரயம்

தனுசு : அன்பு, ஆதரவு

மகரம் : முயற்சி, முன்னேற்றம்

கும்பம் : காரியசித்தி, அனுகூலம்

மீனம் : உழைப்பு, உயர்வு

சித்திரை நட்சத்திர தினமான இன்று வராஹப் பெருமாளையும், நரசிம்ஹப் பெருமாளையும் வழிபடுதல் நன்று.

(“கெட்ட உள்ளத்தோடு கூறப்படும் ஓர் உண்மை ஆயிரம் பொய்களை விட மோசமானதாகும்” சார்ல்ஸ் டூ பிலோக்)

சந்திரன், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,7

பொருந்தா எண்கள்: 9,8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)