29.06.2017 ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 15 ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2017-06-29 10:34:57

சுக்கிலபட்ச சஷ்டி திதி முன்னிரவு 11.22 வரை. பின்னர் ஸப்தமி திதி. பூரம் நட்சத்திரம் பின்னிரவு 12.48 வரை. பின்னர் உத்தரம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சஷ்டி. சித்தயோகம் கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவோணம், அவிட்டம். சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, பிற்பகல் 12.15 – 1.15, ராகு காலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வாரசூலம்– தெற்கு (பரிகாரம் – தைலம்)

மேடம் : ஜெயம், புகழ்

இடபம் : வரவு, லாபம்

மிதுனம்    : சோர்வு, அசதி

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : உழைப்பு, உயர்வு

கன்னி : களிப்பு, கொண்டாட்டம்

துலாம் : நன்மை, யோகம்

விருச்சிகம் : சாதனை, புகழ்

தனுசு : லாபம், லக்ஷ்மீகரம்

மகரம் : துரோகம், துன்பம்

கும்பம் : திறமை, முன்னேற்றம்

மீனம்         : வீண் செலவு, பற்றாக்குறை

இன்று அமர் நீதியார் நாயனார் குருபூஜை. சுக்கிலபட்ச சஷ்டி. குமார சஷ்டி விரதம். முருகப் பெருமானை வழிபடல் நன்று. பின்னிரவு நடராஜர் அபிஷேகம். வியதீபாத சிரார்த்தம். நாளை உதயம் ஆனி உத்தரம் நடேசர் தரிசனம். சந்திரன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 7, 5, 6

பொருந்தா எண்கள் : 2, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் : வெள்ளை, நடுத்தர மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)