17.01.2016 மன்மத வருடம் தைமாதம் 03ம் நாள் ஞாயிற்றுக் கிழமை.

Published on 2016-01-16 09:10:45

17.01.2016 மன்மத வருடம் தைமாதம் 03ம் நாள் ஞாயிற்றுக் கிழமை.சுக்கிலபட்ச அஷ்டமி திதி மாலை 5.34 வரை. அதன் மேல் நவமி திதி அஸ்வினி நட்சத்திரம் பின்னிரவு 1.32 வரை. பின்னர் பரணி நட்சத்திரம் சிரார்த்த திதி வளர் பிறை அஷ்டமி சித்தயோகம். கரிநாள் (சுப விலக்குக) சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்தரம் அஸ்தம் சுபநேரங்கள் காலை7.30 –8.30. பகல் 10.30 – 11.30 ராகுகாலம் 4.30 – 6.00 எமகண்டம் 12.00 – 1.30 குளிகை காலம் 3.00 –4.30. வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்)மேடம் : லாபம், பணவரவுஇடபம் : சிந்தனை, குழப்பம்மிதுனம் : நற்செயல், பாராட்டுகடகம் :நம்பிக்கை, காரியசித்திசிம்மம் : நலம், ஆரோக்கியம்கன்னி : உதவி, நட்புதுலாம் : சுகம், ஆரோக்கியம்விருச்சிகம் : புகழ், சாதனைதனுசு : சோர்வு, அசதிமகரம் :காரிய சித்தி, அனுகூலம்கும்பம் : ஆர்வம், திறமைமீனம் : பிரயாணம், அலைச்சல்காணும் பொங்கல் உறவினர்கள், நண்பர்களை உபசரிக்கும் நாள் அஸ்வினி நட்சத்திர தினம். சரஸ்வதி தேவி இந்நட்சத்திர தேவதையாவாள். இன்று சரஸ்வதி தேவியை வழிடல் நன்று. நாளை முதல் திவ்ய பிரபந்தம் விளக்கம்.“அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்வதைவிட உழைப்பை நம்பிவாழ்பவன் உயர்ந்தவன்”சனி, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்றுஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5,6பொருந்தா எண்கள்: 8, 2, 1அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள் – நீலம்