11.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 26ஆம் நாள் திங்கட்கிழமை

Published on 2016-01-11 09:04:38

சுக்கிலபட்ச பிரதமை திதி காலை 7.28 வரை. பின்னர் துவிதியை திதி. உத்தராடம் நட்சத்திரம் பகல் 10.50 வரை. பின்னர் திரு வோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர் பிறை துவிதியை மரண யோகம் காலை 10.51 வரை. பின்னர் அமிர்த யோகம். மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் திருவாதிரை. சந்திரதரிசனம். சுப நேரங்கள் காலை 6.15 –7.15. 9.00 – 10.00 மாலை 4.45 –5.45 ராகு காலம் 7.30 – 9.00 எமகண்டம் 10.30 – 12.00 குளிகைகாலம் 1.30 –3.00 வாரசூலம் –கிழக்கு (பரிகாரம் – தயிர்) 

கேது

மேடம் : வெற்றி, புகழ்

இடபம் : முயற்சி, முன்னேற்றம்

மிதுனம் : மேன்மை, உயர்வு

கடகம் : அதிர்ஷ்டம், யோகம்

சிம்மம் : பெருமை, புகழ்

கன்னி : திறமை, முன்னேற்றம்

துலாம் :காரியசித்தி, அனுகூலம்

விருச்சிகம் : பாராட்டு, புகழ்

தனுசு : வெற்றி, விவேகம்

மகரம் : பயம், சஞ்சலம்

கும்பம் : இன்பம், மகிழ்ச்சி

மீனம் :களிப்பு, கொண்டாட்டம்

மார்கழி திருப்பாவை உற்சவம் 26ம் பாசுரம் “மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் ஞானத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்ச சன்னியமே ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்” பொருளுரை – நீல மணி போல் நிறமுடைய திருமாலே! பிரளயகாலத்தில் ஆலியையில் துயின்றவளே! மார்கழி நீராட் டத்திற்கு தேவையானது என்னவென்று நீகேட்டாயானால் சொல்லுகின்றேன். பாரத

போரில் நீ பாலைப் போன்ற நிறமுள்ள பாஞ்ச சன்னியமெனும் சங்கை ஊதிய போது உலகங்கள் நடுங்கின. அதுபோன்ற சங்குகளும், பெரிய பாறைகளும் பல் லாண்டு பாடுவோரும் வேண்டும். அழகிய

விளக்குகளும் தொலைவில் இருப்பவருக் கும் தெரியும் படி பிடிக்கும் கொடியும் குளிக்கப்போகும் போது தலையில் பனி விழாமல் தடுக்க விதானமும் தந்தருள வேண்டும் (ஆண்டாள் திருவடிகளே சரணம்)

சந்திரன், குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1

பொருந்தா எண்கள் : 9, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள் – இளஞ்சிவப்பு