விநா­யகர் விரத ஆரம்பம்.

Published on 2016-12-14 09:48:37

14.12. 2016 துர்­முகி வருடம் கார்த்­திகை மாதம் 29 ஆம் நாள் புதன்­கி­ழமை.

பௌர்­ணமி திதி காலை 6.36 வரை. அதன் மேல் பிர­தமை திதி. பின்­னி­ரவு 4.31 வரை. பின்னர் துவி­தியை (திதி அவ­மாகம்) நட்­சத்­திரம் மிரு­க­சீ­ரிஷம் சிரார்த்த திதி தேய்­பிறை பிர­தமை. சித்த யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அனுஷம், கேட்டை. சுப­நே­ரங்கள் காலை 9.15– 11.45 மாலை 4.45– 5.45, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30 –9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­காரம் – பால்) திரு­வண்­ணா­மலை ஸ்ரீ அபி­த­கு­ச­லாம்­பிகை சமேத ஸ்ரீ அரு­ணா­சல நாயகர் கைலாச கிரி பிர­தட்­சணம். விநா­யகர் விரத ஆரம்பம்.

மேடம் : புகழ், பாராட்டு 

இடபம் : தெளிவு, அமைதி 

மிதுனம்         : யோகம், அதிர்ஷ்டம் 

கடகம் : வரவு, லாபம் 

சிம்மம் : தனம், சம்­பத்து 

கன்னி :  அசதி, வருத்தம் 

துலாம் : அலைச்சல், செலவு 

விருச்­சிகம் : திறமை, முன்­னேற்றம் 

தனுசு : யோகம், அதிர்ஷ்டம் 

மகரம் : பிரிவு, கவலை 

கும்பம் : நற்­செயல், பாராட்டு 

மீனம் : பணிவு, செல்­வாக்கு 

திரு­மங்­கை­யாழ்வார் அரு­ளிய பெரிய திரு­மொழி இரண்டாம் பத்து மூன்றாம் திருவாய் மொழி பாசுரம்–  “விற் பெரு­வி­ழவும் கஞ்­சனும் மல்லும் வேழவும் பாகனும் வீழ செற்­றவன் தன்னைப் புர­மெரி செய்த சிவ­னுறு துயர்­களைத் தேவை பற்­றலர் வீயக் கோல்­கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்­றானை சிற்­றவை பணியால் முடி துறந்­தானை திரு­வல்லிக் கேணி கண்­டேனே. 

புதன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1– 5

பொருந்தா எண்கள் : 4, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo