04.01.2016 மன்­ம­த­வ­ருடம் மார்­கழி மாதம் 19ஆம் நாள் திங்கட் கிழமை

Published on 2016-01-04 08:09:32

கிருஷ்­ண­பட்ச தசதி திதி பின்­னி­ரவு 4.54 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. சுவாதி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.19 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை தசமி அமிர்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்திராஷ்­டம நட்­சத்­திரம் ரேவதி சுப­நே­ரங்கள் காலை 6.15 – 7.15 பகல் 1.45 – 2.45. மாலை 4.45 – 5.45 ராகு­காலம் 7.30 – 9.00. எம­கண்டம் 10.30 – 12.00 குளிகை காலம் 1.30 – 3.00. வார­சூலம் கிழக்கு (பரி­காரம் – தயிர்)

மேடம் : திறமை, முன்­னேற்றம்

இடபம் : செல்­வாக்கு, புகழ்

மிதுனம் : பிர­யாணம், அலைச்சல்

கடகம் : சஞ்­சலம், குழப்பம்

சிம்மம் : பகை, விரோதம்

கன்னி : பணம், சன்­மானம்

துலாம் : தெளிவு, அமைதி

விருச்­சிகம் : கவனம், எச்­ச­ரிக்கை

தனுசு : தடை, இடை­யூறு

மகரம் : ஆசி, அனுக்­கி­ரகம்

கும்பம் : நோய், வருத்தம்

மீனம் : விரயம், செலவு

மார்­கழி திருப்­பாவை 19ஆம் பாசுரம் “குத்து விளக்­கெ­ரியக் கோட்­டுகாற் கட்டில் மேல் எத்­தனை யேலும் பிரி­வாற்ற கில்­லாயால் தத்­துவம், அன்று தக­வேலோ ரெம்­பாவாய்” பொருள் – குத்து விளக்கு எரி­கின்­றது. யானை தந்­தங்கள் கொண்ட கட்டில் அழகு, வெண்மை, மென்மை, குளிர்ச்சி, வாசனை என்­கிற ஐவகை பெரு­மை­களைக் கொண்ட பஞ்சு மெத்­தையின் மேல் நம்­பிள்­ளையின் மார்பில் உறங்­கு­கின்ற மலர் மார்­பனே! வாய்­தி­றந்து பேசு. மைதீட்­டிய பெரிய விழி­களை உடை­ய­வளே! நீ உன் மண­வா­ளனை தூக்­கத்­தி­லி­ருந்து எழுப்ப உனக்கு மன­மில்­லையா? “துவா­ரஹா” வாச­னான கண்­ணனை பிரியும் சக்தி உனக்­கில்லை. அது உன் கரு­ணையே வடி­வான சொரூ­பத்­திற்கும். உன் உயர்ந்த குணத்­திற்கும் பொருந்­தாத செயலாம். (ஸ்ரீஆண்டாள் திரு­வ­டி­களே)

ராகு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5

பொருந்தா எண்கள் : 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல் நிறம்

இராமரத்தினம்ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)