01.09.2016 துர்­முகி வருடம் ஆவணி மாதம் 16 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

Published on 2016-09-01 09:48:23

அமா­வாஸ்யை திதி மாலை 3.12 வரை. அதன் மேல் பிர­தமை திதி. மகம் நட்­சத்­திரம் பகல் 12.19 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி அமா­வாஸ்யை அமிர்த சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­தி­ராடம், திரு­வோணம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, பிற்­பகல் 12. 15 – 1.15 , ராகு காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார சூலம் – தெற்கு. ( பரி­காரம்– தைலம்) ஸர்வ அமா­வாஸ்யை விரதம். பிண்ட

பித்ரு. பிதிர்­தர்ப்­பணம் தர்ப்ப சங்­க­ர­ஷனம்.

மேடம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

இடபம் : திடம், நம்­பிக்கை

மிதுனம் : அசதி, ஓய்வு

கடகம் : கவனம், எச்­ச­ரிக்கை

சிம்மம் : நட்பு, உதவி

கன்னி : புகழ், பெருமை

துலாம் : அன்பு, ஆத­ரவு

விருச்­சிகம் : செலவு, விரயம்

தனுசு : அன்பு, பாசம்

மகரம் : புகழ், செல்­வாக்கு

கும்பம் : வரவு, லாபம்

மீனம் : விவேகம், வெற்றி

நம்­மாழ்வார் அரு­ளிய திருவாய் மொழி. முதல் பத்து – முதல் திருவாய் மொழி பாசுரம். “உயர் வர உயர் நலம் உடை­யவன் எவன்? அவன் மயர் வற­மதி நலம் அரு­ளினன் எவன்? அவன் அயர் வறும் அம­ரர்கள் அதி­பதி எவன்? அவன் துய­ரறு சுட­ரடி தொழுது எழுஎன் மனனே. பொரு­ளுரை: என் நெஞ்­சமே! எம் பெரு­மானைக் காட்­டிலும் உயர்ந்த கல்­யாண குணங்கள் எவ­ரி­டமும் கிடை­யாது. தன்னை சர­ண­டை­யா­த­வர்­க­ளுக்கும் அருளும் உயர் நலம் கொண்­டவன். என் மந்­த­புத்­தியை அகற்றி சிந்­தைக்கு ஞானத்­தையும் பக்­தி­யையும் அரு­ளி­யவன் அவன்தான்.

சூரி­யனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)